🕉️ ஸ்ரீ சித்தி விநாயகர் வருடாந்த அலங்கார உற்சவம் 🕉️ - 11/09/2026 - 21/09/2026

Sri Sithi Vinayagar Thevasthanam Leicester

Sri Sithi Vinayagar Thevasthanam Leicester Sri Sithi Vinayagar Thevasthanam Leicester Sri Sithi Vinayagar Thevasthanam Leicester

Sri Sithi Vinayagar Thevasthanam Leicester

Sri Sithi Vinayagar Thevasthanam Leicester Sri Sithi Vinayagar Thevasthanam Leicester Sri Sithi Vinayagar Thevasthanam Leicester
Visit Our Temple
Visit Our Temple

Welcome to our Temple

லெய்செஸ்டர் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் 26/06/2025 அன்று திறக்கப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். அனைத்து பக்தர்களும் கோயிலுக்குச் சென்று விநாயகர் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம் / We are proud to inform you that the Sri Sithi Vinayagar Temple in the Leicester city opened on 26/06/2025. We warmly invite all devotees to visit the temple and receive the blessings of Lord Vinayagar.

🕉️ ஸ்ரீ சித்தி விநாயகர் வருடாந்த அலங்கார உற்சவம் 🕉️

🕉️ ஸ்ரீ சித்தி விநாயகர் வருடாந்த அலங்கார உற்சவம் 🕉️

அன்பார்ந்த பக்த பெருமக்களே!

ஸ்ரீ சித்தி விநாயகர் திருவருளால் நடைபெறும் வருடாந்த அலங்கார உற்சவத்திற்கு பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

📅 ஆரம்பம்: 11.09.2026 – வெள்ளிக்கிழமை
📅 நிறைவு: 21.09.2026 – திங்கட்கிழமை

இந்த உற்சவ நாட்களில் ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வருகை தந்து, விநாயகப் பெருமானை தரிசித்து, இறையருள் பெற்று, இவ்வருடாந்த உற்சவத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🙏 அன்னதானம் மற்றும் உற்சவ நன்கொடை 🙏

இவ்வுற்சவத்தை சிறப்பாக நடத்துவதற்கும், உற்சவ நாட்களில் நடைபெறும் அன்னதான சேவைக்கும், பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்னதானம் செய்வது மிகச் சிறந்த இறைத் தொண்டாகும். தங்களின் சிறியதோ பெரியதோ எந்த ஒரு பங்களிப்பும் இத்திருப்பணிக்கு பெரும் ஆதரவாக அமையும்.

🙏 அனைவரும் வருக!
🙏 அன்னதானம் மற்றும் உற்சவத்திற்கு ஆதரவு வழங்குக!
🙏 ஸ்ரீ சித்தி விநாயகர் அருள் பெறுக!
🙏 வாழ்வில் வளமும் நலமும் பெருகுக!

Account Name: SRI SITHI VINAYAGAR THEVASTHANAM LEICESTER

Sort code: 23-05-80

Account No: 58136328

ஓம் ஸ்ரீ சித்தி விநாயகாய நமः 🙏


Charity Registration

எங்கள் ஆலயம் தற்போது பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக (Registered Charity) அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.


We are delighted to announce that our temple has now been officially registered as a charity organisation.






பஞ்சமுக விநாயகர்

அன்பார்ந்த மெய்யடியார்களே..!!🙏🏻


எமது ஆலயத்திற்கு புதிதாக பஞ்சமுக விநாயகர் (எழுந்தருளிசிலை) வேண்டுவதற்கான நேரம் கைகூடி வந்துள்ளது என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆகவே தங்களின் உதவியானது தேவைப்படுகிறது எனவே அடியவர்களாகிய தாங்களும் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்து எம்பெருமான் சித்தி விநாயகர் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


Dear Devotees..!! 🙏🏻


We are very happy to inform you that the time has now come for our temple to request and install the new Panchamukha Vinayagar (Murti). Therefore, we kindly request your support. As humble devotees, we ask you to contribute whatever financial help you can and receive the blessings of Lord Sithi Vinayagar.


With regards,

Temple Trustees


Bank Details:

Account Name: SRI SITHI VINAYAGAR THEVASTHANAM LEICESTER

Sort code: 23-05-80

Account No: 58136328


For Contact:

07405469425

07359261173


Donate Us

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அம்மன் மற்றும் விநாயகப் பெருமானின் அருளும் ஆசீர்வாதமும் உங்கள் அனைவருக்கும் என்றும் கிடைக்கட்டும். 🙏🌺

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரம் 🙏✨🌺

வருசாபிஷேகம்

எங்கள் ஆலயத்தில் நடைபெற்ற வருஷாபிஷேக மகோற்சவம் இறைவனின் அருளாலும், அடியார்களின் ஒற்றுமையான ஒத்துழைப்பாலும் மிகச் சிறப்பாகவும், ஆன்மீக எழுச்சியுடனும் நிறைவு பெற்றது.

இந்த புனித விழாவில் நேரில் கலந்து கொண்டு தங்களது பக்தியையும் ஆதரவையும் வெளிப்படுத்திய அனைத்து பக்தர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், விழா சிறப்பாக நடைபெற பொருளாதார உதவி, அன்னதான உதவி, பூஜை உதவி மற்றும் பல்வேறு வகையான நன்கொடைகளை வழங்கி ஆதரவு அளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.

தன்னார்வத் தொண்டர்களாக இருந்து தங்களது நேரம், உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை வழங்கி விழாவின் வெற்றிக்கு பங்காற்றிய அனைவருக்கும் எங்களது சிறப்பு நன்றிகள். தங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் இவ்விழாவை இவ்வளவு சிறப்பாக நடத்த இயலாது.

எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் அருளால் தங்களும் தங்கள் குடும்பத்தினரும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வ வளம் மற்றும் அனைத்து நலன்களுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.



The Varushabishekam Festival was completed successfully with the blessings of the Almighty and the wonderful support of our devotees.

We would like to express our heartfelt thanks to all the devotees who attended the festival and to everyone who generously donated and contributed towards its success. Your support, dedication, and generosity played a vital role in making this celebration a memorable and spiritually uplifting occasion.

May the blessings of Lord Vinayagar be with you and your families always.

எங்கள் கோவிலில் அனைத்து முக்கிய இந்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன / Our temple hosts idols of all major Hindu deities, offering a sacred space for all devotees 

Contact Us

Sri Sithi Vinayagar Thevasthanam

67g Surrey Street, Leicester LE4 6FL, UK

Shakthi Gurukkal +44.0705469425, +44 07359261173,+44 116 332 8378 srisithivinayagartemple@leicestersrisithivinayagartemple.org

Opening Hours

10:00AM - 01:00PM

05:00PM - 08:00PM

Drop us a line!

Attach Files
Attachments (0)

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Cancel
  • Privacy Policy

SriSithiVinayagarThevasthanam

67g Surrey Street, Leicester LE4 6FL, UK

+44.0705469425

Copyright © 2026 SriSithiVinayagarThevasthanam - All Rights Reserved.

Powered by

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

DeclineAccept